மத்திய கிழக்கின் தற்போதைய நிலவரம் காரணமாக ஜூன் 8 ஆம் திகதி வரை டெல் அவிவ் நகருக்கான சுவிஸ் சர்வதேச விமான நிறுவனத்தின் விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அறிவிக்கப்படும்.
அவர்கள் விரும்பினால், பிற விமானங்களில் மீண்டும் முன்பதிவு செய்யப்படும் என்று SWISS அறிவித்துள்ளது.
முழு லுஃப்தான்சா குழுமமும் ஜூன் 8 வரை டெல் அவிவ்வுக்கான விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது.
மூலம் – Swissinfo