-2.2 C
New York
Wednesday, December 31, 2025

சூரிச் நகரில் திறந்தவெளி விருந்தினர் அறைகள்.

சூரிச் நகரம் திறந்தவெளி விருந்தினர் அறைகளை அமைக்கவுள்ளது.

சூரிச் கன்டோனில், இந்தத் திட்டம் ஜூன் 20 முதல் 29 வரை “டேக் எ சீட்” நடவடிக்கை வாரத்தின் ஒரு பகுதியாக இவை அமைக்கப்படவுள்ளன.

ஏழாவது முறையாக, குழந்தைகள் மற்றும் இளைஞர் பணி மையங்கள் 33 சூரிச் சமூகங்களில் இந்த தற்காலிக விருந்தினர் அறைகளை உருவாக்கவுள்ளனர்.

“டேக் எ சீட்” என்பது சூரிசில் “ஓகாஜ் சூரிச்” இன் நடமாடும் இளைஞர் பணிக்குழுவால் நடத்தப்படும் ஒரு பிரச்சாரமாகும்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles