21.6 C
New York
Friday, October 2, 2026

TikTok செயலியில் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பாக கென்யாவில் சிக்கல்

TikTok என்ற மொபைல் போன் செயலியின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பாக கென்யாவில் சிக்கல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

, TikTok பயன்பாட்டிற்கு எதிராக கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கும் சமீபத்திய நாடாக கென்யா மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

- Advertisement -

சீன நிறுவனமான ByteDance, அதன் நாட்டின் தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைச் சட்டங்களுடன் ஒப்பாற்றுவது குறித்து
கென்யாவின் உயர் அதிகாரிகள் கவலையடைந்துள்ளதாக கூறப்படுகிறது

Related Articles

Latest Articles