-0.1 C
New York
Sunday, December 28, 2025

ஐரோப்பாவின் மோசமான விமான நிறுவனங்களின் பட்டியல்.

2025 ஆம் ஆண்டுக்கான விமானப் பயணிகள் உரிமைகள் குறியீடு ஐரோப்பாவின் மோசமான விமான நிறுவனங்களை தரவரிசைப்படுத்தியுள்ளது.

ஸ்கண்டிநேவிய விமான நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில் சுவிஸ் நடுவில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் மோசமான விமான நிறுவனங்கள்

  1. ஃபின்எயர் (2.48)
  2. வூலிங் (2.52)
  3. ரியான்எயர் (2.58)
  4. ஈஸிஜெட் (2.68)
  5. கேஎல்எம் (2.72)
  6. பிரிட்டிஷ் ஏர்வேஸ் (2.72)
  7. விஸ் எயர் (2.72)
  8. கொண்டோர் (2.72)
  9. சுவிஸ் (2.76)
  10. துருக்கிஷ் ஏர்லைன்ஸ் (2.80)
  11. எஸ்ஏஎஸ் (2.85)
  12. Wideroe’s Flight Experience (3.14)
  13. ஏர் பிரான்ஸ் (3.15)
  14. லுஃப்தான்சா (3.18)
  15. ஒஸ்திரியன் (3.19)
  16. TUIfly (3.23)
  17. TAP போர்ச்சுகல் (3.24)
  18. ஐபீரியா (3.25)
  19. யூரோவிங்ஸ் (3.32)
  20. டிஸ்கவர் ஏர்லைன்ஸ் (3.33)

மூலம்- bluewin

Related Articles

Latest Articles