18.3 C
New York
Thursday, October 15, 2026

பேருந்துடன் மோதிக் கவிழ்ந்த கார்.

பிரா ரியோண்டிலிருந்து ப்ரோக் நோக்கி காரில் சென்று கொண்டிருந்த 22 வயதுடைய ஓட்டுநர் ஒருவர், எதிரே வந்த பாதையில் குறுக்கே சென்று, பொதுப் போக்குவரத்துப் பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளார்.

இந்த மோதலில் கார் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் தலைகீழாக கவிழ்ந்துள்ளது.

- Advertisement -

காயமடைந்த இரண்டு ஓட்டுநர்களுக்கும் மருத்துவ உதவியாளர்கள் சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

நான்கு மணி நேரம் வீதி மூடப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles