அமெரிக்காவில்- புளோரிடாவில் 270 கிலோ எடையுள்ள ஒருவர் கிரேன் மூலம் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
அவரால் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில், மருத்துவ காரணங்களுக்காக அவரை வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டியிருந்தது.
இதனால் கிரேனைப் பயன்படுத்தி, அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து அவர் வெளியே கொண்டு வரப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

