0.6 C
New York
Thursday, January 1, 2026

சுவிஸ் லோட்டோ 5.925 மில்லியன் சுவிஸ் பிராங் ஜக்பொட் வெற்றியாளர் யார்?

புதன்கிழமை நடைபெற்ற சுவிஸ் லோட்டோ சீட்டிழுப்பில், 5.925 மில்லியன் சுவிஸ் பிராங் ஜக்பொட் வெற்றி கொள்ளப்பட்டுள்ளது. ஆறு வெற்றி எண்கள் 1, 11, 23, 37, 39 மற்றும் 40 என்றும் போனஸ் எண் 6 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரீப்ளே எண் 3 மற்றும் ஜோக்கர் எண் 240004. வெற்றியாளர் சுவிஸ்லோஸ் பிராந்தியத்தை சேர்ந்தவர் என்று சுவிஸ்லோஸ் அறிவித்துள்ளார்.

சனிக்கிழமை நடைபெறும் அடுத்த டிராவிற்கான ஜாக்பாட் 1.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் என்று சுவிஸ்லோஸ் மேலும் அறிவித்தார்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles