பொதுமக்கள் அணுகக்கூடிய பகுதிகளில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான தடை ஏப்ரல் 1 முதல், சுவிட்சர்லாந்து முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ளது.
இது 26 மாகாணங்களின் கட்டிட இயக்குநர்களின் கொன்கார்டேட் அமைப்பால் தீர்மானிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை இதுபற்றி அறிவிக்கப்பட்டது.
புத்தாண்டு தினத்தன்று 41 பேர் இறந்த கிரான்ஸ்-மொன்டானாவில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான தொடர்ச்சியான விசாரணைகளின் கண்டுபிடிப்புகளையும் ஆலோசனை செயல்பாட்டில் கணக்கில் எடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo

