30.1 C
New York
Wednesday, August 12, 2026

சுவிஸ் லொட்டோ சீட்டிழுப்பில் 22.9 மில்லியன் பிராங்.

சுவிஸ் லொட்டோ சீட்டிழுப்பில் 22.9 மில்லியன் (22,983,116.75) சுவிஸ் பிராங்குகளை ஒருவர் வெற்றிகொண்டுள்ளார்.

மற்றொருவர் ஆறு எண்களைச் சரியாகக் கணித்து, 1 மில்லியன் சுவிஸ் பிராங்குகளைப் பெறுவார்.

ஜக்பாட் வெல்லப்பட்டுவிட்டதால், சனிக்கிழமை நடைபெறும் அடுத்த குலுக்கல் மீண்டும் 1.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகளில் தொடங்கும்.

மார்ச் 2, 2024 அன்று சுமார் 64.6 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் என்பதே அதிகபட்ச பரிசு சாதனையாகும்.

அதைத் தொடர்ந்து சுமார் 48.6 மில்லியன் (ஆகஸ்ட் 23, 2014) மற்றும் சுமார் 45 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் (மே 2, 2020) வெற்றிகளும் உள்ளன.

மூலம்- 20min

Related Articles

Latest Articles