14.6 C
New York
Sunday, September 27, 2026

கிளிநொச்சியில் 50 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்.

கிளிநொச்சியில், 50 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாவுக்கு மாம்பழம் ஒன்று ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பரந்தன் 3ம் வாய்க்கால் பன்னங்கண்டி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 5ம் நாளாகிய நேற்றிரவு மாம்பழத் திருவிழா இடம்பெற்றிருந்தது.

- Advertisement -

இதில், விநாயகர் பெருமானின் கையில் சாற்றப்பட்டிருந்த மாம்பழம் ஏலம் விடப்பட்டது.

இதனை இரண்டு பேர் இணைந்து 50 இலட்சத்து 6 ரூபாவுக்கு ஏலத்தில் பெற்றுள்ளனர்.

Related Articles

Latest Articles