14.6 C
New York
Sunday, September 27, 2026

பாசல் மாநிலத்தில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்றைய தினம் நடைபெற்ற திருநாள் திருப்பலி

சுவிட்சர்லாந்து, பாசல் (Basel) மாநிலத்தில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் (Kirche St. Anton) இன்றைய தினம் நடைபெற்ற புனித அந்தோனியாரின் திருநாள் கூட்டுத்திருப்பலி வணக்கத்திற்குரிய பிதா அன்ரனி சூசை அவர்களின் தலைமையில், பாசல் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் ஒருங்கிணைப்பில் இந்தத் திருவிழா மிகச் சிறப்பாக வழிநடத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles