23.4 C
New York
Tuesday, July 21, 2026

வரும் நாட்களில் இரவு வெப்பநிலை 10 முதல் 15 டிகிரி வரை குறையும்- நிம்மதியாக உறங்கலாம்.

வரும் நாட்களில் சுவிட்சர்லாந்தில் இரவு நேர வெப்பநிலை 10 முதல் 15 டிகிரி வரை குறையும் என்றும் ஏரிப் பகுதிகளை ஒட்டி இது சற்று அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர் பீட்டர் விக் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்குப் பிறகு, கணிசமாகக் குறைந்துள்ள இரவு நேர வெப்பநிலை ஒரு உண்மையான நிம்மதியை அளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடுமையான வெப்பத்தினால் அவதிப்பட்ட மக்களுக்கு இது ஆறுதல் அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles