-5.7 C
New York
Sunday, December 28, 2025

யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி ஒருவர் காயம்

யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி ஒருவர் காயமடைந்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பமான கால நிலை நிலவி வரும் நிலையில் உடுவில் பகுதியில் நேற்று பலத்தமழைபெய்துள்ளது.

இதன்போது நபர் ஒருவர் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி காயமடைந்துள்ளதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இதன்போது தென்னைமரமொன்று தீப்பற்றி எரிந்துள்ளது

Related Articles

Latest Articles