சுவிட்சர்லாந்து அடுத்த மாதம், ஐரோப்பா முழுவதற்குமான குடிமக்கள் பாதுகாப்புப் பயிற்சியான EU MODEX சுவிட்சர்லாந்து 2026-ஐ நடத்தவுள்ளது.
இந்தப் பயிற்சி, பிரெஞ்சு மொழி பேசும் சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய நிலநடுக்கத்தை உருவகப்படுத்தும். இதில் 500 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்வார்கள், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.
- Advertisement -

ஒக்டோபர் 6-9 திகதிகளில் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஒத்திகை, ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் பாதுகாப்பு பொறிமுறையின் (UCPM) ஒரு பகுதியாக நடைபெறுகிறது.
மூலம்- swissinfo


