தமிழீழத்தின் முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப்டினன்ட் மாலதி உட்பட நான்கு மாவீரர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாளும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் இன்று சுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் (Lucerne) நகரில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் எழுச்சியுடன் நினைவுகூரப்படுகிறது












