-4.8 C
New York
Sunday, December 28, 2025

சமூக ஊடகங்களால் மனநல பாதிப்பு – எச்சரிக்கும் அமெரிக்க மருத்துவர்.

சமூக வலைத்தளங்கள் இளைஞர்களிடையே மனநல பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதால் ,அனைவரும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அமெரிக்க மருத்துவரான விவேக் மூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் 13 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களில் 95 சதவீதமானோர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் செயற்படும் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் எச்சரிக்கை முத்திரையை வெளியிடுமாறு அவர் அமெரிக்க காங்கிரஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles