14.4 C
New York
Thursday, May 14, 2026

உக்ரைன் மீது அலை அலையாக ஏவுகணை தாக்குதல்- சிறுவர் மருத்துவமனை அழிந்தது.

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா இன்று அலை அலையாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ரஷ்ய படைகளின்  ஏவுகணை  சிறுவர் மருத்துவமனை ஒன்றில் மீது விழுந்த வெடித்ததில், 20 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் மேலும் 50 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய படையினர் இந்த தாக்குதலுக்கு குரூஸ் ஏவுகணைகளையும், ஹைப்பர் சொனிக் ஏவுகணைகளையும் பயன்படுத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles