-5.7 C
New York
Sunday, December 28, 2025

ரஷ்யாவுக்கு இது புதுசு இல்லையாமே.. வாக்னர் குழுவிற்கு முன்பே இருமுறை கலகத்தை சந்தித்த ஆட்சியாளர்கள்

ரஷ்யாவில் ராணுவத்துக்கு உதவியாக இருந்த தனியார் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக கலகம் செய்தது. இதனால், ரஷ்யாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தற்போது பெலராஸ் உதவியால் பிரச்சினை தீர்ந்துள்ள நிலையில், ரஷ்யா ஏற்கனவே இருமுறை கலகத்தை சந்தித்து உள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழுவை பயன்படுத்தி வந்தது. கூலிப்படை போல இந்தக் குழுவை ரஷ்யா பயன்படுத்தியது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்திற்கு உதவி கரமாக இருந்த வாக்னர் குழு , ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பியது.

Related Articles

Latest Articles