23.5 C
New York
Thursday, September 11, 2025

சுவிட்சர்லாந்து SP கட்சியின் இணைத் தலைவர்கள் போட்டியின்றித் தேர்வு.

சுவிட்சர்லாந்தின் SP கட்சியின் இணைத் தலைவர்களாக Cédric Wermuth (AG) மற்றும் Mattea Meyer (ZH) ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை Davos GR இல் நடைபெற்ற கட்சி மாநாட்டில் SP கட்சியின் சுமார் 400 பிரதிநிதிகள் இந்த தெரிவில் பங்கேற்றனர்.

SP கட்சியின் அரச கவுன்சில் உறுப்பினர் Baptiste Hurni SP கட்சி சுவிட்சர்லாந்தின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர்களை விட,துணைத் தலைவர்களாக Zurich தேசிய கவுன்சிலர்  Jaqueline Badran, Fribourg தேசிய கவுன்சிலர்  Valérie Piller Carrard, Graubünden தேசிய கவுன்சிலர்  Jon Pult and Lucerne தேசிய கவுன்சிலர்  David Roth ஆகிய நான்கு பேரும், மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூலம் –zueritoday

Related Articles

Latest Articles