-0.2 C
New York
Tuesday, December 30, 2025

அமர்ந்த நிலையில் ஒருவர் மரணம்.

Basel-Stadt இல் உள்ள  Claraplatz / Untere Rebgasse இல் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை, ஒரு நபர் அசையாமல் அமர்ந்திருப்பது குறித்து பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.

உடனடியாக அங்கு வந்த துணை மருத்துவர்கள் அந்த நபர் இறந்து விட்டதாக உறுதிப்படுத்தினர்.

மரணத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles