Thurgau கன்டோனில் வீதிகளில் குப்பை வீசுபவர்களுக்கான அபராதம் ஜனவரி 1ம் திகதி முதல், கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குப்பை போடுபவர்களுக்கான அபராதம் ஒவ்வொரு கன்டோனிலும் மாறுபடுகிறது.
Thurgau கன்டோல், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து குப்பைகளை வீசுவோருக்கு 300 பிராங்குகள் அபராதம் விதிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தரையில் சிகரெட் துண்டுகளை வீசுபவர்களைத் தடுப்பதற்காகவே அதிகளவு அபராதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மூலம்- 20min.