16.6 C
New York
Thursday, September 11, 2025

தீப்பிடித்து எரிந்த கார்.

A4 நெடுஞ்சாலையில் நேற்று பிற்பகல் 3 வாகனங்கள் விபத்தில் சிக்கின.

ஒரு வாகனம் தீப்பிடித்து எரிந்த போது, அதில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர் தப்பினர்.

மேலும் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

இரண்டாவது வாகனத்தின் சாரதி படுகாயம் அடைந்தார்.

அந்த வாகனத்தில் இருந்த மேலும் 5 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகினர்.

மூன்றாவது வாகனமும் பலத்த சேதம் அடைந்தது.

இதனால் போக்குவரத்து தடைப்பட்டு நீண்ட நேரம் நெரிசல் காணப்பட்டது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles