16.9 C
New York
Thursday, September 11, 2025

பாதசாரிக் கடவையில் சிறுமியை மோதி விட்டு தப்பிய கார்.

சென்.காலனில் உள்ள ஓபர்ஸ்ட்ராஸ்ஸில் பாதசாரி கடவையில் கார் மோதியதில் 16 வயது  சிறுமி காயம் அடைந்துள்ளார்.

புதன்கிழமை மாலை 7:30 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

சிறுமியை மோதிய பின்னர்  ஓட்டுநர் காரை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.

பொலிசார் குறித்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles