A2 நெடுஞ்சாலையில் உள்ள Gotthard சுரங்கப்பாதை முற்றாக மூடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப பிரச்சினைகளால் சுரங்கப்பாதையின் இரண்டு பக்கங்களிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக, TCS அறிவித்துள்ளது.
சாரதிகள் தாமதத்தை எதிர்பார்க்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மூலம்- bluewin.