14.9 C
New York
Monday, September 8, 2025

சுவிட்சர்லாந்தில் வரலாறு காணாத அளவில் உயர்ந்த வீட்டு வாடகை

சுவிட்சர்லாந்தில் வரலாறு காணாத அளவில் வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளது.

சுவிட்சர்லாந்திலுள்ள அனைத்து முனிசிபாலிட்டிகளிலும், இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வீட்டு வாடகை அதிகரித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் 85 முனிசிபாலிட்டிகளில், 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வீட்டு வாடகைகள் 3 சதவிகிதம் அதிகரித்துள்ளன.

Related Articles

Latest Articles