பெர்னில் உள்ள Müntschemier இல் சைக்கிளில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை பிற்பகல் 3.20 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Insstrasse இல் இருந்து Kerzers நோக்கிச் சென்று கொண்டிருந்த போது Müntschemier இடுகாடு அருகே சுவிஸ் பிரஜை திடீரென நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவர், மருத்துவ காரணங்களால் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம் – 20min.