2038 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் முயற்சிக்கு சுவிஸ் நாடாளுமன்றம் பச்சைக்கொடி.
சுவிசில் மூன்றில் ஒரு பங்கு முதியோர் தனிமையை உணர்கின்றனர்-ஆய்வில் தகவல்.
முறையான ஆவணங்கள் ஏதுமற்ற பெண் சுவிசில் தங்க அனுமதி- பெர்ன் நீதிமன்றம் தீர்ப்பு.
சுவிஸ் பணவீக்கம் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு.
2019/2020-க்குப் பின்னர் முதல் முறையாக சுவிசில் வீட்டு வாடகை குறைந்தது.
பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்த மாணவி படுகாயம்.
13வது மாத ஓய்வூதியம் சராசரியாக 1,580 பிராங் – டிசெம்பரில் வழங்கப்படும்.
சுவிசில் பரிசோதனைக்குப் பயன்படுத்தப்பட்ட ஐந்து இலட்சம் விலங்குகள்.
3000 ஆண்டுகள் பழமையான முகமூடியை எகிப்திடம் ஒப்படைத்தது சுவிஸ்.
நாளை வானிலை மாறுகிறது- நண்பகலுக்குப் பின் வரப் போகும் கனமழை!
தனியார் அருங்காட்சியகத்தில் பெறுமதிவாய்ந்த கைக்கடிகாரங்கள் கொள்ளை.
டிரம்ப்பினால் ஜெனிவா சர்வதேச நிறுவனங்களில் 2,800-க்கும் மேற்பட்டோர் வேலையிழப்பு.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம்- பொதுமக்கள், மாகாணங்களின் வாக்கெடுப்புக்கு விட செனட் ஒப்புதல்.