பாதசாரிகள் மீது காரை ஏற்ற முயன்றதாக சுவிஸ் நாட்டவர் கைது.
உணவகம் மீது முட்டைகள் வீசி தாக்குதல்.
பிரேக் என நினைத்து ஆக்ஸிலரேட்டர் அமுக்கிய பாட்டி- உணவகத்தில் இருந்தவர்கள் காயம்.
செங்குத்தான பாறையிலிருந்து விழுந்து இறந்த 80 செம்மணி ஆடுகள்- ஓநாய்கள் காரணமில்லை.
2ஆம் வகுப்பு மாணவர்களின் வாசிப்பு, கணிதத்தில் முன்னேற்றம் தேவை- ஆய்வில் தகவல்.
சுவிட்சர்லாந்தில் வாடகைகள் மீண்டும் வேகமாக உயரும்.
சூரிச்சில் குளிரூட்டிக் கசிவினால் பலர் பாதிப்பு.
இதய அறுவைச் சிகிச்சை தவறுகள் – சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனையில் விசாரணை.
புகையிலைக் கட்டுப்பாட்டு தரவரிசை- கடைசிக்கு முந்திய இடத்தில் சுவிஸ்.
நெஸ்லே வாட்டர்ஸ் நிறுவன ஆலைகளில் திடீர் சோதனை.
கிரான்ஸ்-மொன்டானா மீட்பு பணியாளர்களுக்கு சர்வதேச விருது.
ஹன்டா வைரஸ் பரவிய சொகுசுக் கப்பலின் பணியாளர் சுவிசில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
3 இலட்சம் கோப்புகளில் குழந்தை ஆபாசப் படங்கள் – பிரான்சில் சிக்கிய சுவிஸ் நாட்டவர்.