ஜி7 உச்சி மாநாட்டு பாதுகாப்புச் செலவுகளை பகிர்ந்து கொள்ள பிரான்ஸ் மறுப்பு.
பாதிரியார்களுக்கும் கட்டாய இராணுவ சேவை- சுவிஸ் தேவாலயங்கள் எதிர்ப்பு.
‘லெ கூரியர்’ நாளிதழின் கருத்துச் சுதந்திரத்தை சுவிட்சர்லாந்து மீறியுள்ளதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பு.
துருக்கிய தூதரகம் மீது பெயிண்ட் தாக்குதல்- 3 பேர் கைது.
ஓகஸ்ட் மாதம் வேலையின்மை வீதம் அதிகரிப்பு.
பிரான்சில் கடத்தி கட்டி வைக்கப்பட்டிருந்த சுவிஸ் இளைஞன் மீட்பு.
2000 ஆண்டுகள் பழமையான ரோமானிய பாலத்தின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.
போர்டிங் பாஸ் இல்லாமல் விமானத்தில் ஏறி கழிப்பறையில் பதுங்கியிருந்தவர் கைது.
A14 நெடுஞ்சாலையில் கோர விபத்து- ஒருவர் பலி, 8 பேர் காயம்.
நடைமுறைக்கு வருகிறது இந்தியா- சுவிஸ் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்.
இம்முறை கோடையில் இடிமின்னல் குறைவு.
ரோபோக்களின் உதவியுடன் பார்சல் விநியோகம்- சுவிஸ் போஸ்ட் பரிசோதனை.
ஆறு மாதங்களில் சுவிஸ் திரையரங்குகளுக்கு படையெடுத்த 53 இலட்சம் பார்வையாளர்கள்.