பனிப்பிளவில் சிக்கி அமெரிக்கர் பலி.
டிரம்ப் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக கூறப்பட்ட பெண் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.
ஆயுத ஏற்றுமதி விதிகளைத் தளர்த்த முற்படும் சுவிஸ்.
உக்ரைனிய பெண்ணை சுட்டுக்கொன்ற ஆப்கானிய ஆணும் மரணம்.
லொகார்னோ திரைப்பட விழாவில் தங்க சிறுத்தை விருதுக்கு மோதும் 17 திரைப்படங்கள்.
விமான நிலையங்களில் அதிக நெகிழ்வுத்தன்மையை கடைப்பிடிக்க ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரும் சுவிஸ்.
ஐரோப்பாவில் எரிவாயு கையிருப்பு பாதியாக குறைந்தது.
சட்டப் போராட்டத்தில் ஊபர் ஈட்ஸ் தோல்வி- அஞ்சல் சேவை நிறுவனமாகப் பதிவு செய்ய உத்தரவு.
ஷ்விட்ஸ் மாகாணத்தில் நாளை முதல் தீ மூட்டத் தடை.
சூரிச் ஏரியைக் கடக்கும் போட்டியில் 9,162 நீச்சல் வீரர்கள் பங்கேற்பு.
புதிய கட்டண முறையினால் பிசியோதெரபிஸ்டுகளிடையே பிளவு.
குழந்தைகள் பாலியல் சுரண்டல்- சுவிஸ் உள்ளிட்ட 7 நாடுகளில் 28 பேர் கைது.
அடுத்த அதிர்ச்சி -சுகாதாரக் காப்புறுதி கட்டணங்கள் சராசரியாக 5 சதவீதம் உயரும்.