தந்தை, மகன் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி.
காகிதக் கப்ஸ்யூல் கோப்பியை நிறுத்துகிறது நெஸ்பிரசோ.
தரவரிசையில் ETH சூரிச் ஐ முந்திய சீனப் பல்கலைக்கழகம்.
சூரிச் திரைப்பட விழா திரைப்படத் தேர்வு குறித்து அதிருப்தி- பாலஸ்தீன சார்பு இருப்பதாக குற்றச்சாட்டு.
சுவிஸ் இராணுவத் தளம் மீது ட்ரோன்கள் – இராணுவத் தளபதி கவலை.
கனமழையால் வெள்ளக்காடான பெர்ன் நகரம்- டிராம் போக்குவரத்தும் முடங்கியது.
இடியுடன் கூடிய மழையினால் 70 விமானங்களை ரத்துச் செய்தது சூரிச் விமான நிலையம்.
குழந்தைகள் தொடர்பான குடும்ப வன்முறை விசாரணை எண்ணிக்கை மும்மடங்கு அதிகரிப்பு.
ஓநாய் சிறுநீரை வாசனைத் தடுப்பாகப் பயன்படுத்தலாம்- சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு.
நவம்பர் இறுதியில் 4 முக்கிய பிரச்சினைகள் குறித்து வாக்களிக்கவுள்ள சுவிஸ் வாக்காளர்கள்.
e-ID இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படாது- தரவுப் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு.
வரலாற்றில் அதிக வெப்பம் பதிவாகிய மூன்றாவது ஜூன் மாதமாக சாதனை.
பனிப்பிளவில் சிக்கி அமெரிக்கர் பலி.