Trimbach,இல் வீட்டில் இருந்த ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை இரவு அவரைத் தாக்கி விட்டு இருவர் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
குற்றவாளிகள் கொச்சை ஜெர்மன் மொழியில் பேசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கருமையான சருமம் மற்றும் மெலிந்த உடல் அமைப்பைக் கொண்ட இரண்டு இளைஞர்களை சோலோதர்ன் பொலிசார் தேடி வருகின்றனர்.
மூலம்- 20min.