16.1 C
New York
Saturday, October 10, 2026

வீட்டில் இருந்தவரை தாக்கி விட்டு கொள்ளை.

Trimbach,இல் வீட்டில் இருந்த ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை இரவு அவரைத் தாக்கி விட்டு இருவர் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

- Advertisement -

குற்றவாளிகள் கொச்சை ஜெர்மன் மொழியில் பேசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கருமையான சருமம் மற்றும் மெலிந்த உடல் அமைப்பைக் கொண்ட இரண்டு இளைஞர்களை சோலோதர்ன்  பொலிசார் தேடி வருகின்றனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles