Aarwangen இல் உள்ள Mittelstrasse level crossing இல் காரும் ரயிலும் மோதி விபத்துக்குள்ளானதாக பெர்ன் கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பெண் ஓட்டுநர் செலுத்திய காரே, ரயிலில் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் அடிபட்ட கார் பல மீட்டர்கள் இழுத்துச் செல்லப்பட்டது.
விபத்தில் அதன் ஓட்டுநரான பெண் காயமடைந்தார், அவர் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதனால், ரயில் பாதை சுமார் ஒன்றரை மணி நேரம் தடைப்பட்டது.
மூலம்- 20min.