-5.7 C
New York
Sunday, December 28, 2025

குழு மோதலில் ஒருவர் படுகாயம்.

ஸ்விஸ் கன்டோனில் உள்ள கொல்லேஜியம்ஸ்ட்ராஸ்ஸில் இடம்பெற்ற குழு மோதலில் பலத்த காயம் அடைந்த ஒருவர் கன்டோனல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை 12:45 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஸ்விஸ் கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறிது நேரத்திலேயே அவர்  ரேகா விமான ஆம்புலன்ஸ் மூலம் கன்டோனுக்கு வெளியே உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles