20 C
New York
Tuesday, September 9, 2025

ஒன்றே கால் இலட்சம் பிராங்கிற்கு ஏலம் போல உரிமத் தகடு.

சூரிச்சில் ZH 25 என்ற உரிமத் தகடு சுமார் ஒன்றே கால் இலட்சம் பிராங்கிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

“ZH 25” என்ற உரிமத் தகடுக்கான ஏலம் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்னர் தொடங்கியது.

நேற்று மாலை 7 மணிக்கு ஏலம் உடனடியாக முடிந்தது.

தொடக்க விலை 8,000 சுவிஸ் பிராங்குகளாக இருந்தது.

இறுதியில் அந்த உரிமத் தகடு 126,000 பிராங்குகளுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles