17.4 C
New York
Saturday, October 10, 2026

ஜெனிவாவில் ஓய்வூதியம் பெறுவோருக்கு தடாகங்கள், திரையரங்கில் அனுமதி இலவசம்.

சுவிட்சர்லாந்தில் டிசினோ, ஜெனிவா, வாட் ஆகிய கன்டோன்களில் வெப்ப எச்சரிக்கை அமுலில் உள்ளதால், அதனை சமாளிக்க மாகாண அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதற்கமைய ஜெனீவாவில் ஓய்வூதியம் பெறுவோர் நகரின் நீச்சல் குளங்கள் மற்றும் திரையரங்குகளை இலவச அணுக முடியும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles