இன்டர்லேக்கனில் உள்ள ஜெனரல் குய்சன் விதியில், இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் மூன்று பேர் காயம் அடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை, மாலை 7:15 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
ஒரு ஆண், ஒரு பெண், மற்றும் ஒரு பதின்மவயதினர் ஆகியோர் காயமடைந்த நிலையில் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சந்தேக நபர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூலம்- 20min.

