25.4 C
New York
Monday, June 29, 2026

பட்டாசு விபத்தில் இருவர் காயம்.

சுவிஸ் தேசிய விடுமுறையின் போது பட்டாசு வெடித்து இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில்,  Bruderholz. இல்  இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

20 வயதுடைய ஒருவர் பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்த போது, 48 வயதுடைய பெண்ணும், 21 வயதுடைய பெண்ணும் காயம் அடைந்தனர்.

தவறுதலாக பட்டாசு வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20 min.

Related Articles

Latest Articles