சுவிஸ் தேசிய விடுமுறையின் போது பட்டாசு வெடித்து இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில், Bruderholz. இல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -

20 வயதுடைய ஒருவர் பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்த போது, 48 வயதுடைய பெண்ணும், 21 வயதுடைய பெண்ணும் காயம் அடைந்தனர்.
தவறுதலாக பட்டாசு வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20 min.


