5.2 C
New York
Friday, April 3, 2026

லொறி மோதி மோட்டார் சைக்கிளோட்டி பலி.

டயட்டிகானில் ஒரு லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 8.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து நடந்த இடத்திலேயே மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இறந்துள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விபத்திற்கான சரியான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles