27.7 C
New York
Friday, August 28, 2026

ஹெலியில் பறந்த லம்போர்கினி கார்.

லூசெர்ன் மாகாணத்தில் உள்ள விட்ஸ்னாவில் வெள்ளிக்கிழமை நடந்த ஒரு திருமணம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்காக, ஒரு லம்போர்கினி கார் ஹெலிகொப்டர் மூலம் பார்க்ஹோட்டல் விட்ஸ்னாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், அந்த  சொகுசு கார் பறந்து சென்றது.

தம்பதியினரின் சிறப்பு நாளுக்காக ஏராளமான மலர் அலங்காரங்கள் இருந்ததை இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் காட்டுகின்றன.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles