சோலோத்தர்னில், Niklaus Konrad-Strass இல் 49 வயது ஆணும் 38 வயதுடைய ஒரு பெண்ணும் மூன்று அடையாளம் தெரியாத ஆண்களால் தாக்கப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தம்பதிகளை தாக்கி விட்டு, குற்றவாளிகள் க்ரூசாக்கர்பிளாட்ஸ் திசையில் தப்பி ஓடியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் காயம் அடைந்த ஆண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிசார், குற்றவாளிகள் பற்றிய தகவல்களை வழங்கக்கூடிய சாட்சிகளை தேடி வருகின்றனர்.
மூலம்-20min.