21.5 C
New York
Wednesday, May 13, 2026

சுவிஸ் நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டை கட்டுப்படுத்த செனட் ஆதரவு.

சுவிஸ் நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டைக் கட்டுப்படுத்தும் திட்டங்களுக்கு சுவிட்சர்லாந்தின் செனட் ஆதரவளித்துள்ளது.

பிரதிநிதிகள் சபைக்குப் பின்னர் இன்று செனட் குழுவில், 27 வாக்குகள் ஆதரவாக கிடைத்தன. 11 வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டன.  

இந்தத் திட்டம் முக்கியமான துறையில் செயல்படும் சுவிஸ் நிறுவனங்களை, வெளிநாட்டு அரசு முதலீட்டாளர்கள் வாங்குவதை மறுபரிசீலனை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இராணுவ உபகரணங்கள், மின்சார உற்பத்தி மற்றும் மருத்துவமனைகள் என்பன இவற்றில் அடங்கும்.

EU மற்றும் OECD நாடுகளில் எண்பது சதவீதம் ஏற்கனவே அத்தகைய அமைப்பைக் கொண்டுள்ளன.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles