-4.6 C
New York
Sunday, December 28, 2025

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து- 7 பேர் காயம்.

சூரிச்சில் உள்ள ஜெஹன்டென்ஹாஸ்பிளாட்ஸில் இரண்டு VBZ பேருந்துகள் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன. இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர், மாவட்டம் 11 இல் இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில், ஏழு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த ஆறு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles