இன்று அதிகாலையில் பாசலில் உள்ள ஒரு சில்லறை விற்பனையாளருக்குச் சொந்தமான வாகனத் களஞ்சியத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் மற்றும் அலுவலகத்திற்கு தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் விரைவாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் குற்றப் புலனாய்வுத் துறை தீ விபத்திற்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கிறது.
மூலம்- swissinfo

