லூசெர்ன்-ஓல்டன் பாதையில் நேற்றுக்காலை ரயில் சேவையில் பெரும் தடங்கல் ஏற்பட்டது.
சுவிஸ் ஃபெடரல் ரயில்வே வெளியிட்ட தகவல்படி, ஒரு வாகனம் மோதியதைத் தொடர்ந்து பாதை மூடப்பட்டது.
இதனால், IC21 மற்றும் பல இன்டர்ரீஜியோ இணைப்புகள் உட்பட பல நீண்ட தூர மற்றும் பிராந்திய ரயில் சேவைகளை பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் விளைவாக தாமதங்கள், ரத்துசெய்தல்கள் இடம்பெற்றுள்ளதுடன், மாற்றுப்பாதைகளுக்கும் திருப்பி விடப்பட்டுள்ளன.
மூலம்-bluewin

