ஜெனீவாவில் உள்ள சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 2026 நிதி ஒதுக்கீட்டைக் கடுமையான குறைக்கும் திட்டத்தை சுவிஸ் செனட் நிராகரித்துள்ளது.
பிரதிநிதிகள் சபையின் கிட்டத்தட்ட 30 மில்லியன் பிராங் நிதிக் குறைப்பை செனட் எதிர்த்துள்ளது.
பலவேறு அமைப்புகளுக்கு 300 மில்லியன் பிராங் நிதியை ஒதுக்க செனட் தீர்மானித்துள்ளது.
இந்த நிதியிலிருந்து பயனடையும் 24 அமைப்புகளில் ICRC, உலக உணவுத் திட்டம் மற்றும் UNICEF ஆகியவை அடங்கும்.
மூலம்- swissinfo

