24.9 C
New York
Wednesday, April 1, 2026

ஒஸ்கார் இறுதிப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சுவிஸ் திரைப்படம்.

பெட்ரா வோல்பே இயக்கிய சுவிஸ் திரைப்படமான லேட் ஷிப்ட் (ஹெல்டின்) சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில், ஒஸ்கார் பரிந்துரைப் பட்டியலின் இறுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை.

ஹாலிவுட்டில் வியாழக்கிழமை பல்வேறு ஒஸ்கார் பிரிவுகளுக்கான பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டன.

பிரான்ஸ் (எ சிம்பிள் அக்சிடென்ட்), பிரேசில் (தி சீக்ரெட் ஏஜென்ட்), நோர்வே (சென்டிமென்ட் வால்யூ), ஸ்பெயின் (சிராட்) மற்றும் துனிசியா (தி வொய்ஸ் ஒப் ஹிந்த் ராஜாப்) ஆகிய திரைப்படங்கள் இறுதிப் போட்டியில் உள்ளன.

98வது அகாடமி விருதுகள் மார்ச் 15, 2026 அன்று வழங்கப்படும்.

Related Articles

Latest Articles