24.9 C
New York
Wednesday, April 1, 2026

டாவோசில் உணவு சரியில்லை – ட்ரம்பின் அமைச்சர் விமர்சனம்.

டாவோசில் உலக பொருளாதார மன்றத்தில் உணவு சரியில்லை என்று அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட் கேலி செய்துள்ளார்.

டாவோஸில் உணவு கொஞ்சமும் பிடிக்கவில்லை என்று அவர் ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

மாற்று உணவுமுறைகள் குறித்து கருத்து வெளியிட்ட அவர் “வண்டுகள் மற்றும் பூச்சிகளுக்கு மாறக்கூடும்” என்று நகைச்சுவையாகக் கூறினார்.

அடுத்த முறை அமெரிக்க முன்கூட்டியே தனது சொந்த உணவுப் பொருட்களை கொண்டு வருவதாக அவர் அறிவித்துள்ளார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles